
வீரவேங்கை
மதியழகன்
முனுசாமி சசிக்குமார்
1983 – 2000
நிகழ்வு
சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து சிறிலங்காக் கடற்படையின் இரு டோறாப் பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







