
கப்டன்
கலைக்குயில் (அருள்)
பாலசிங்கம் பாலசாந்தினி
1981 – 2000
நிகழ்வு
நாகர்கோவிற் பகுதியில் படையினரின் முன்னகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






