
2ம் லெப்டினன்ட்
கல்கி (தமிழிசை)
நடேஸ் தாட்சாயினி
1983 – 2000
நிகழ்வு
நாகர்கோவிற் பகுதியில் படையினரின் முன்னகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் பகுதி 13 - நிரல் 4-604ல் விதைக்கப்பட்டுள்ளது.




