
மேஜர்
கலைவாணன் (சோலையப்பன்)
கதிரவேலு தர்மசீலன்
1979 – 2000
நிகழ்வு
சாவகச்சேரிப் பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல்(கோப்பாய் நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.







