மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
மாலன்
மேஜர்

மாலன்

இரத்தினம் கஜேந்திரன்

1977 – 2000
பிறப்பு
24 செப்டம்பர் 1977
வீரச்சாவு
29 அக்டோபர் 2000
ஊர்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

கனகம்புளியடிப் பகுதியில் இருந்து முன்னேறிய படையினருடனான சமரில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.