
மேஜர்
குமாரவேல் (குமரவேல்)
சுப்பிரமணியம் சுதர்சன்
1978 – 2000
நிகழ்வு
தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







