
கப்டன்
உயிரோவியன் (குமார்)
கதிரவேல் சிவச்சந்திரன்
1979 – 2000
நிகழ்வு
தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






