மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சதீஸ்குமார்
லெப்.கேணல்

சதீஸ்குமார்

பஞ்சலிங்கம் ஜீவகரன்

1973 – 2000
பிறப்பு
2 ஏப்ரல் 1973
வீரச்சாவு
2 நவம்பர் 2000
ஊர்
5ம் வட்டாரம், சாம்பல் தீவு, திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.