மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
றமணன்
2ம் லெப்டினன்ட்

றமணன்

மோகனதாஸ் சிறிதரன்

1982 – 2000
பிறப்பு
30 ஜூன் 1982
வீரச்சாவு
5 டிசம்பர் 2000
ஊர்
1ம் வட்டாரம், சல்லி, சாம்பல் தீவு, திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

தோப்பூர் மற்றும் பாலத்தோப்பூர் படை முகாம்களிற்கு இடையே வைத்து படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.