மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
அன்பரசன்
லெப்டினன்ட்

அன்பரசன்

ஜீவரட்ணம் விமலநாதன்

1979 – 2001
பிறப்பு
10 ஜூன் 1979
வீரச்சாவு
14 பெப்ரவரி 2001
ஊர்
ஜின்னாநகர், தோப்பூர், திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

சூரங்கல்லிலிருந்து நிலாவெளிக்கு வரும்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.