
2ம் லெப்டினன்ட்
வீரத்தேவன்
பொன்னம்பலம் சுவேந்திரராஜ்
1982 – 2001
நிகழ்வு
கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

பொன்னம்பலம் சுவேந்திரராஜ்
கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.