மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்டினன்ட்

காமன்

கதிர்காமத்தம்பி ஜெகதீஸ்வரன்

1970 – 1990
பிறப்பு
12 மே 1970
வீரச்சாவு
5 செப்டம்பர் 1990
ஊர்
செங்கலடி, மட்டக்களப்பு.
மாவட்டம்
மட்டக்களப்பு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு