மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வண்ணன்
லெப்டினன்ட்

வண்ணன்

கணேசன் நீதிராசா

1980 – 2001
பிறப்பு
5 ஜனவரி 1980
வீரச்சாவு
30 அக்டோபர் 2001
ஊர்
சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

நாகர்கோவிற் பகுதியில் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.