
கப்டன்
கனியின்பன்
மயில்வாகனம் சிறிகாந்
1981 – 2001
நிகழ்வு
பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



