மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
2ம் எஞ்சினியர் தணிகைமாறன்
வீரவேங்கை

2ம் எஞ்சினியர் தணிகைமாறன்

துரைசிங்கம் கிருபன்

† 2003
வீரச்சாவு
10 மார்ச் 2003
ஊர்
மாரிசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

அனைத்துலகக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்துத் தாக்கியபோது அதனை மூழ்கடித்து வீரச்சாவு.

மேலதிக விபரம்

<p>இம் மாவீரரின் படைய நிலை விடுதலைப் புலிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 2ம் பொறியலராளர் (2nd Engineer) என்ற நிலை இம் மாவீரருக்கு வழக்கப்பட்டது.</p>