மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
எமில்சீமன் இளம்பருதி
வீரவேங்கை

எமில்சீமன் இளம்பருதி

கிருஸ்ணன் ஜெயந்தன்

† 2003
வீரச்சாவு
10 மார்ச் 2003
ஊர்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

அனைத்துலகக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்துத் தாக்கியபோது அதனை மூழ்கடித்து வீரச்சாவு.

மேலதிக விபரம்

<p>இம் மாவீரரின் படைய நிலை விடுதலைப் புலிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.ஏபிள் சீமான் (Able Seeman) என்ற நிலை இம் மாவீரருக்கு வழக்கப்பட்டது.</p>