
வீரவேங்கை
ஏவில்சீமன் எழில்கண்ணன்
அருள்சீலன் துருசிலாஸ்
† 2003
நிகழ்வு
அனைத்துலகக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்துத் தாக்கியபோது அதனை மூழ்கடித்து வீரச்சாவு.
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



