கப்டன்
மோகன் (மேத்திரி)
காசிநாதன் நகுலேஸ்வரன்
1965 – 1990
நிகழ்வு
தமிழீழ கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளை படகுடன் சேர்த்து தன்னையும் அழித்து வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

