மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
2ம் லெப்டினன்ட்

தேவானந்தி

சுப்பிரமணியம் தேவராணி

1971 – 1992
பிறப்பு
27 அக்டோபர் 1971
வீரச்சாவு
18 செப்டம்பர் 1992
ஊர்
ஐயனார் கோவிலடி, மல்லாகம், யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
பெண்
துயிலுமில்லம்
கோப்பாய்

நிகழ்வு

யாழ்ப்பாணம் மாதகல் இளவாலைப் பகுதிகளிலிருந்து பண்டத்தரிப்பு நோக்கி முன்னகர முயன்ற படையினருடனான சமரில் வீரச்சாவு

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.