
மேஜர்
நிலவன் (வரதன்)
கந்தசாமி இராமசந்திரன்
1974 – 1993
நிகழ்வு
யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்றை மூழ்கடித்து வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



