கப்டன்
இசைமாறன் (கவாஸ்கர்)
கனகராசா பிறேமச்சந்திரன்
1969 – 1994
நிகழ்வு
முல்லை மாவட்டத்தில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



