மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்டினன்ட்

காத்தான்

ஜேம்ஸ் இன்பராசா

1969 – 1994
பிறப்பு
26 ஜூன் 1969
வீரச்சாவு
17 ஆகஸ்ட் 1994
ஊர்
உருத்திரபுரம், கிளிநொச்சி
மாவட்டம்
கிளிநொச்சி
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

01.08.1994 அன்று பூநகரியில் படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு