மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
அங்கையக்கண்ணி
கப்டன்

அங்கையக்கண்ணி

துரைசிங்கம் புஸ்பகலா

1973 – 1994
பிறப்பு
10 மே 1973
வீரச்சாவு
16 ஆகஸ்ட் 1994
ஊர்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
கடற்கரும்புலி
பால்
பெண்
துயிலுமில்லம்
கோப்பாய்

நிகழ்வு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “அபித” தாய்க்கப்பல் மற்றும் டோறா பீரங்கி கலம் என்பவற்றை மூழ்கடித்து வீரச்சாவு

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல்(சாட்டி நினைவுக்கல்) நாட்டப்பட்டுள்ளது.