மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

மனோகரன்

கந்தசாமி தங்கராசா

1973 – 1994
பிறப்பு
10 ஜூன் 1973
வீரச்சாவு
6 செப்டம்பர் 1994
ஊர்
விநாயகபுரம், அம்பாறை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

அம்பாறை விநாயகபுரம் பாலைகுடாவில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு