மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சபேசன்
வீரவேங்கை

சபேசன்

சோமசுந்தரம் சிறீகுமார்

1965 – 1985
பிறப்பு
23 ஜூலை 1965
வீரச்சாவு
10 மே 1985
ஊர்
அரசடி, கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

மன்னாரில் சிறிலங்கா காவல்துறை காவல்நிலை மீதான தாக்குதலின்போது வீரச்சாவு