
லெப்டினன்ட்
சுடர்வண்ணன்
வில்வரட்ணம் சசியழகன்
1977 – 1999
நிகழ்வு
மன்னார் கச்சதீவுக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








