மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கமலநேசன்
கப்டன்

கமலநேசன்

நவரட்ணம் நவராஜன்

1977 – 2000
பிறப்பு
23 ஏப்ரல் 1977
வீரச்சாவு
5 ஜூன் 2000
ஊர்
தம்பிலுவில், அம்பாறை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

காத்தான்குடிப் பகுதியில் சிறிலங்காக் காவற்றுறையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.