
மேஜர்
சதாசிவம் (சதா)
பிள்ளையான் திருச்செல்வன்
1978 – 2000
நிகழ்வு
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் பகுதி 12 - நிரல் 9-577ல் நாட்டப்பட்டுள்ளது.







