
2ம் லெப்டினன்ட்
இலகன்
இரத்தினசிங்கம் சிறீதாஸ்
1983 – 1999
நிகழ்வு
மன்னார் பெரியமடுப் பகுதியில் கண்ணிவெடி புதைக்கும்போது தவறுதலாக அது வெடித்ததில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








