மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
இளையவள்
கப்டன்

இளையவள்

இராசலிங்கம் இராஜமலர்

1974 – 1996
பிறப்பு
31 அக்டோபர் 1974
வீரச்சாவு
30 மார்ச் 1996
ஊர்
யாழ். மாவட்டம்
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
கடற்கரும்புலி
பால்
பெண்
துயிலுமில்லம்
கனகபுரம்

நிகழ்வு

காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.